அவசர அமைச்சரவை கூட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இன்றைய தினம் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து உருவாகியுள்ள சர்ச்சைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

துரித கதியில் தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவை அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.