ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான உண்மை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ரணிலை பாதுகாக்க மற்றுமொரு வாக்குறுதியை வழங்கிய கூட்டமைப்பு! வெளியான உண்மை

  • மைத்திரி பாணியில் சஜித்? பொது வேட்பாளராக களமிறங்க முடிவு

  • ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

  • இலங்கையின் 50 அதிகாரிகள் தொடர்பில் யஸ்மின் சூக்கா வெளிப்படுத்திய தகவல்

  • தகுந்த நேரத்தில் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கு!

  • ஐ.தே.கவின் வேட்பாளரையே தமிழர்கள் ஆதரிக்கவேண்டும்! பொன்சேகா கோரிக்கை

  • பொதுஜன பெரமுன மோசடி செய்ததாக ஜனாதிபதி கூறவில்லை: மகிந்த அமரவீர

  • ஐ.தே.க.யின் நெருக்கடி – வாசுதேவ கருத்து

Latest Offers