நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை உண்மை தன்மையின் அடிப்படையில் எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
- ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் கொண்ட குழு
- நாடாளுமன்ற உறுப்பினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ள ஜனாதிபதி மைத்திரி
- மைத்திரியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மகிந்த
- பொதுஜன பெரமுன மோசடி செய்ததாக ஜனாதிபதி கூறவில்லை: மகிந்த அமரவீர
- ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியுடையவர் கரு! கூறிய ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்
- நான் வேட்பாளராகக் களமிறங்கினால் இதனை ஒழிப்பதே பிரதான இலக்கு! கரு அதிரடி
- ரணிலை ஆதரித்து தமிழ் மக்கள் விடயத்தில் எதனை சாதித்தது கூட்டமைப்பு? கேட்கிறார் தவராசா!