நான் எதனையும் அறிந்திருக்கவில்லை! என்ன கூறுகிறார் மைத்திரி? சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து தான் எதனையும் அறிந்திக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சியை காணலாம்,