கொழும்பு அரசியலில் தொடரும் பரபரப்பு! இலங்கையில் இராணுவ ஆட்சி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா வடக்கு ஆளுநருடன் சந்திப்பு!
  • சஜித்திற்காக வீதிக்கு இறங்கிய பிக்குகள்! கொழும்பு அரசியலில் தொடரும் பரபரப்பு!
  • தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார் மைத்திரி! ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
  • நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்
  • ஐ.தே.கவின் கொள்கையுடன் முரண்படும் ரிஷாட்! கோட்டா பக்கம் சாய்வாரா?
  • தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு
  • மஹிந்தவிடம் உத்தியோகபூர்வமாக தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் வடக்கு ஆளுநர்!
  • போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கைது செய்! வவுனியாவில் கிளர்ந்தெழுந்த உறவுகள்!
  • இலங்கையில் எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி! எதிர்வுகூறும் கூட்டமைப்பின் எம்.பி

Latest Offers

loading...