நாட்டில் ஏதேனும் ஓர் முக்கிய இடத்திற்கு வந்தால்! முன்னாள் பிரதம நீதியரசர் கூறும் விடயம்

Report Print Kamel Kamel in அரசியல்

எல்லாம் விதிப்படி நடக்கும் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இதுவரை காலமும் திட்டமிட்ட அடிப்படையில் நான் முன்நகர்வுகளை மேற்கொண்டதில்லை.

நாட்டில் ஏதேனும் ஓர் முக்கிய இடத்திற்கு வந்தால் நான் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் அரசியலில் பிரவேசிப்பதானது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...