ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு! சஜித் உறுதி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • சிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு
  • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினாரா மகேஷ் சேனாநாயக்க?
  • கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் வெளியான செய்தி போலியானது!
  • தனது நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்! சஜித் உறுதி
  • படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
  • இவரை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வி நிச்சயம்! எச்சரிக்கும் ரவூப் ஹக்கீம்!
  • யாழில் வைத்து இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியது இதுதான்!
  • ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

Latest Offers