மக்கள் கோரினால் அரசியலில் ஈடுபடுவேன் - ஷிராணி பண்டாரநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாத்திரமே தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் ஈடுபடுவேன் என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் எழுதியுள்ள நூல் ஒன்று நேற்று கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இந் நிகழ்விலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஷிராணி பண்டாரநாயக்க எழுதிய “ அதியுயர் அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையின் உள்ளடக்கம்” என்ற சிங்கள நூலும் அதன் ஆங்கில மொழிப் பெயர்ப்பான “HOLD ME IN CONTEMPT” என்ற நூலும் நேற்று வெளியிடப்பட்டன.

Latest Offers

loading...