ரணிலுக்கு வந்த சோதனை 72 மணித்தியாலங்கள் காலக்கெடு:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ரணிலுக்கு வந்த சோதனை 72 மணித்தியாலங்கள் காலக்கெடு
  • சஜித்திற்காக சத்தியாக்கிரக போராட்டம்! பெருகும் ஆதரவால் கதி கலங்கும் கோத்தபாய
  • பிரதமர் ரணிலின் யோசனைக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்
  • நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் விளையாட்டுத்திடல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்
  • நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பற்றி பேசுவது அறம் சார்ந்த செயல் அல்ல: தலதா அத்துகோரள
  • அமைச்சரவைக் கூட்டம் பற்றி வெளியாகும் செய்திகள் பொய்யானவை: காவிந்த ஜெயவர்தன
  • இலங்கையில் எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி! எதிர்வுகூறும் கூட்டமைப்பின் எம்.பி
  • பொதுஜன பெரமுனவுக்கு இறுதிக்கெடு கொடுத்தது சுதந்திரக் கட்சி

Latest Offers