தேர்தல் விதிமுறைகளை மீறினால் குடியுரிமை பறிக்கபடுமா? - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Vethu Vethu in அரசியல்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் அந்த நபரின் குடியுரிமை பறிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சிங்கள பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இவை குறித்து மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியை இங்கே காணலாம் .

Latest Offers