ரணிலுக்கு எதிராக கூட்டு சேரும் மைத்திரி - மகிந்த? - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ரணிலுக்கு எதிராக கூட்டு சேரும் மைத்திரி - மகிந்த?
  • அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக அடிதடியில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்!
  • ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து பின்வாங்குகின்றார் ரணில்
  • இரண்டாக பிளவுப்படுமா ஐக்கிய தேசியக் கட்சி! 24ம் திகதி முக்கிய கூட்டம்
  • ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார் சஜித்
  • கூட்டத்தைக் கூட்டியது யார்?: ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்
  • பொன்சேகாவுக்கு முடியுமென்றால், ஏன் கோத்தபாயவுக்கு முடியாது
  • வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் கோட்டாவைக் கைது செய்ய சதி - விமல்