கோத்தபாய மீது அவநம்பிக்கையில் பொதுஜன பெரமுன! அணி தாவிய முக்கிய அமைச்சர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய ஆணைக்குழு

  • ரணில் - சஜித் - கரு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

  • ரணிலிடம் சரணடைய தயாராகும் முன்னாள் அமைச்சர்!

  • ஆடை அணிந்தா பேசுகிறார் பிரதமர்? இப்படிக் கேட்கிறார் ஜனாதிபதி மைத்திரி

  • சஜித்திற்கு ரணில் வைத்த பொறி! ரணிலுக்கு எதிராக கூட்டு சேரும் மைத்திரி - மகிந்த?

  • சஜித் இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தோற்பது உறுதி! அரசாங்கத்தின் முக்கியஸ்தர் கருத்து

  • கோட்டாபாய மீது அவநம்பிக்கையில் இருக்கும் பொதுஜன பெரமுன

  • சஜித் அணியில் இருந்து ரணில் அணிக்கு தாவிய முக்கிய அமைச்சர்