ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவின் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
இந்த நிலையில் அவரின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்றும், நாளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இது போன்று மேலும் பல செய்திகளுடன் இன்றைய நாளுக்கான சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,