மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைக்க பஸில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் இரண்டு வழக்கு தாக்கல்! விசாரணைகள் வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
  • போராட்டங்களின் பின்னணியில் ராஜபக்சவினர்! சஜித் குற்றச்சாட்டு
  • மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைக்க பஸில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
  • திருகோணமலையில் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே முறுகல்!
  • சிக்கலில் கோத்தபாய? தயார் நிலையில் மஹிந்தவின் மாற்றுத் திட்டம்!
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வறுத்தெடுக்கிறார் வடக்கின் முன்னாள் ஆளுநர்!
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அபிவிருத்தியைச் செய்திருக்கலாம் - பொ.பிரபாகரன்
  • முல்லையில், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நடமாடும்
  • மருத்துவசேவை மீள ஆரம்பிப்பு! கட்டடமும் திறந்து வைப்பு
  • சின்னஞ்சிறு பிள்ளைகள் செய்த பிழை என்ன? மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்