கொழும்பில் பலத்த பாதுகாப்பு! வெளியாகவுள்ள ஐ.தே.கவின் அறிவிப்பு - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் இன்னும் பல செய்திகளுடன் இன்றைய நாளுக்கான சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,