ஐதேகவின் சிறப்பு மாநாடு இன்று! சஜித் தொடர்பில் வெளியிடப்படவுள்ள மற்றுமொரு அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஐ.தே.கவின் அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அனைவர் முன்னிலையிலும் அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.