சஜித் ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு முக்கிய சந்தர்ப்பம் வழங்கப்படுமாம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • சஜித் ஜனாதிபதியானால் தமிழ் மக்களிற்கு வழங்கப்படுமாம் முக்கிய சந்தர்ப்பம்!
  • தேர்தல் தொடர்பான உயர்மட்ட ஆராய்வு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு
  • நிர்வாகத்திற்கு எதிராக சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்
  • யாழ். வருகைதந்த அநுர குமார திசாநாயக்க
  • வவுனியா சோபாலபுளியங்குளம் கிராமசேவகருக்கும் மக்களுக்குமிடையில் குழப்பம்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
  • உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால்! திடசங்கற்பம் பூண்டுள்ள சஜித்