வெளிப்படையாக பதில் வழங்குவாரா சஜித்?செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஜனாதிபதியானதும் ஏற்படுத்தப் போகும் முதல் மாற்றம்! சஜித் வழங்கிய உறுதிமொழி
  • கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய அழுத்தம்! மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
  • மகிந்தவுடன் மைத்திரி கூட்டணி? நாளை இறுதி முடிவு வெளியாகலாம்
  • போரை முடிவுக்குகொண்டு வர மகிந்த கொடுத்த அனுமதி! கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தகவல்
  • பொலிஸ் படையை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதே எங்கள் நோக்கம்! கோத்தபாய ராஜபக்ச
  • வெளிப்படையாக பதில் வழங்குவாரா சஜித்?
  • கோத்தாவின் இரட்டைக் குடியுரிமைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட மகிந்த கையெழுத்திட்டார்
  • மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்குமிடையிலுள்ள புரிந்துணர்வு! வெற்றியின் பின்னரான திட்டம்