சஜித்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • சஜித்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்! தாயின் ஆசிர்வாதத்துடன் எழுச்சி ஆரம்பம்
  • சஜித்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாநாடும் அங்கீகாரம்! 6 யோசனைகள் இன்று நிறைவேற்றம்
  • அரசாங்க அறிவித்தலை மீறி வவுனியாவிலும் வேலைநிறுத்த போராட்டத்தில் புகையிரத ஊழியர்கள்
  • ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
  • ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
  • தொடர் நெருக்கடிகளால் ராஜபக்ச தரப்பு குழப்பத்தில்! நாமலின் எதிர்காலம் கேள்விக்குறியா..?
  • தனித்துப் போட்டியிடவுள்ளதாக மைத்திரியிடம் அறிவித்த சு.கவின் முக்கியஸ்தர்