இலங்கை ஜனாதிபதி தேர்தலும் தமிழரும்!

Report Print Kanmani in அரசியல்

ஈழத்தமிழ் மக்களை பொருத்த வரையில் ஒரே இலட்சிய பயணம் என்பது ஒரு கற்பனை நிறைந்த பாதைகளில் பயணிக்க கூடாது.

அடி தூய்மைவாதம் சாத்தானுக்கு சேவை செய்து விடும் எனவே அரசியலை யதார்த்தமாக பார்க்க வேண்டுமென மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அரசியல் யாப்பு, தேர்தல் சம்பந்தமான விவகாரங்களையும் ஈழத்தமிழ் தலைவர்களின் அரசியல் சம்பந்தமான நிலைப்பாடுகளையும் சரிவர அறிந்துக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினை தவிர ஈழத்தமிழ் தலைவர்களிடம் இலக்கை அடைவதற்கான எந்தவொரு தீர்க்கமான புத்தி கூர்மையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,