சஜித்தை ஜனாதிபதியாக்கி நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற முயற்சி! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை கைப்பற்றுவதே தமது குறிக்கோள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் மற்றும் மேலும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டத்தினூடாக பார்க்கலாம்,