கோத்தபாயவுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமா? செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோத்தபாயவுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமா?
  • ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!
  • இன்று அதிகாலை தவிர்க்கப்பட்ட பாரிய அனர்த்தம்! விரைந்து செயற்பட்ட பேருந்து சாரதி
  • பௌத்த பிக்குகள் செயற்படும் விதத்தினை நினைத்து கண்ணீர் சிந்தும் கௌதம புத்தர்
  • ஹட்டனில் புடவை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து
  • முரசுமோட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட பரிதாபம்: முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை
  • யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக, பலாலி விமான நிலையம் மாற்றம்
  • ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 10 ஆயிரம் பேர் களத்தில்! பெப்ரல் தெரிவிப்பு