சஜித்திற்கு வெட்கம் இல்லையா? - அரசியல் செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • தீர்மானகரமான முடிவை சனியன்று எடுக்கிறது மைத்திரி அணி!
  • ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!
  • சஜித் பிரேமதாசவிற்கு வெட்கம் இல்லையா? மகிந்த தரப்பு தாக்கு
  • மஹிந்தவின் நெருங்கிய சகாவின் அதிரடித் தீர்மானம்!
  • தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அசமந்த போக்கு! சம்பந்தன் அதிருப்பதி
  • தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமெனில் சஜித் ஜனாதிபதியாக வேண்டும்! விஜயகலா மகேஸ்வரன்
  • கூட்டமைப்பு நிபந்தனை விதித்ததா? சஜித் வெளியிட்ட தகவல்
  • தேர்தல் சின்னத்தில் மாற்றம்? பதிலளிக்க மறுக்கும் மஹிந்த!