தப்பித்தார் கோத்தா! பொதுவேட்பாளராக தமிழர்..? - பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினரால் இந்த மனு நேற்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

மேலும், நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers

loading...