சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவே அவர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வரை பொருத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

குமார வெல்கம, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் அவரை கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...