அமைச்சர் மனோ கணேசன் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர் மனோ கணேசன் நாட்டில் வாழும் பொது மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டி விடுவதற்கான ஆயத்தங்கள் சில விஷமிகளால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் அவர் இன்று இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள மக்கள் மத்தியில் (தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான) இனவாதம்), தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் (அரசுக்கு எதிரான) விரக்தி. ஆகியவற்றை தூண்டி விட்டு, இவற்றினால் தம் வெற்றியை அறுவடை செய்ய திட்டமிட்ட முயற்சி நடை பெறுகிறது எனவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Latest Offers