ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? மைத்திரியின் கைகளுக்கு சென்ற முடிவு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது அல்லது தனித்து போட்டியிடுவது பற்றி தீர்மானம் எடுக்கும் வகையில் சுதந்திரக் கட்சி இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்று கூடியது.

இதன்போதே மேற்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில் நாளை ஜனாதிபதி தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers

loading...