புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியீடு

Report Print Jeslin Jeslin in அரசியல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் வழியாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.