சமல் ராஜபக்ச எழுதியுள்ள அதி முக்கிய கடிதம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவரின் பெயரில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடைய பெயரை மாற்றி அதற்காக பிறிதொருவரின் பெயரை உள்ளீர்க்க முடியுமா என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் உரிய பதிலை வழங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...