மூன்றாக பிளவுபடுகிறது சுதந்திரக்கட்சி? மஹிந்த, பஸில் தயார் நிலையில் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • மைத்திரியின் முடிவால் மூன்றாக பிளவுபடுகிறது சுதந்திரக்கட்சி?
  • தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் ராஜபக்சக்கள்! தமிழர்கள் முட்டாள்கள் அல்லர்
  • வவுனியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் கிராமம்
  • செலவீனங்களை 10 வீதத்தினால் குறைக்குமாறு உத்தரவு
  • ராஜபக்சவினரின் கோட்டையை சஜித் கைப்பற்றுவார்
  • கிளிநொச்சியில் நிர்க்கதியானநிலையில் செஞ்சோலை பிள்ளைகள்! காணியிலிருந்து வெளியேற பணிப்பு
  • சுமந்திரனுக்கு நேரடியாக கோத்தபாய விடுத்த கோரிக்கை! மஹிந்த மற்றும் பஸில் ஆகியோர் தயார் நிலையில்
  • பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!