தமிழர்களை நாங்கள் கொலை செய்யவில்லை! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • அமைச்சர் மனோ கணேசனுடன் மோதிக் கொண்ட பெண்! காரணம் என்ன?
  • ஞானசாரர் காவியை கழற்றி விட்டு சண்டித்தனம் காட்டினால் தக்க பதிலடி கொடுப்போம்! தமிழ் எம்.பி காட்டம்
  • யுத்தத்தில் தமிழர்களை நாங்கள் கொலை செய்யவில்லை! கோத்தபாய விளக்கம்
  • மலையென உயர்ந்த கோட்டாபயவின் வாக்கு வங்கி! வெற்றி உறுதியானதா?
  • என் திட்டத்தை சீர்குலைக்க நடந்த சதி இது! பொது மேடையில் அம்பலப்படுத்திய மைத்திரி
  • ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு இல்லை! உறுதியாக மைத்திரி அறிவிப்பு
  • கூட்டணி என்றால் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மாத்திரமே! தயாசிறி
  • கோத்தபாய ராஜபக்சவிற்கே எனது ஆதரவு - அத்துரலிய ரத்தன தேரர்