ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் 41 பேர் தேர்தல் களத்தில் - பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது 41 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக தேர்கள் ஆணையகம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை தாங்கி வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers