ஜனாதிபதியாக கோத்தாபாய? பிரதமராக ரணில் விக்ரமசிங்க! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமதுச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஜனாதிபதியாக கோத்தாபாய? பிரதமராக ரணில் விக்ரமசிங்க!
  • சற்றுமுன் ஆரம்பமாகியது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்! பலர் வருகை.. பொலிஸார் குவிப்பு
  • மாத்தளன் பகுதியில் கருவறையில் இருக்கும்போதே செல்வீச்சில் தந்தையை இழந்து கோபிதன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை
  • வரலாற்றில் இடம் பிடித்துள்ள 2019 ஜனாதிபதித் தேர்தல்
  • முச்சக்கரவண்டி - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து! மூன்று மாணவிகள் படுகாயம்
  • திருட்டுத்தனமாக எதையும் செய்யமாட்டோம்! இராணுவத் தளபதி பதில்
  • இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள புதிய சாதனை! ஜனாதிபதி தேர்தலால் திணறும் ஆணைக்குழு!

Latest Offers