விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்த கருணா! காலம் கடந்து வெளிவரும் திடுக்கிடும் தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது
  • மைத்திரியின் கட்சியை இரண்டாக உடைத்தார் மஹிந்த! விக்கெட்டுகளை அள்ளும் கோத்தபாய
  • ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய அரசியல் பிரபலங்கள்! அதிகாரத்தை பயன்படுத்திய ஆணையாளர்
  • கோத்தாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்! விக்ரமபாகு கருணாரத்ன கூறும் விடயம்
  • மொட்டுத்தான் சின்னம்; மாபெரும் வெற்றி உறுதி: மஹிந்த திட்டவட்டம்
  • விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தது யார்? காலம் கடந்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
  • இன்று மைத்திரி அறிவிக்கப்போகும் முக்கிய விடயம்! எதிர்பார்ப்பில் அரசியல் தரப்பு
  • நவம்பர் 16ஆம் திகதிக்குப் பின்னர் முற்றுப் புள்ளி வைக்கப்படும்! சஜித் உறுதி