ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

Report Print Ajith Ajith in அரசியல்

ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனுடன் நாட்டின் 9 மாகாணசபைகளின் ஆயுட்காலமும் நிறைவடைகிறது.

ஊவா மாகாணசபையின் ஆயுட்காலத்தின்போது ஐந்து ஆளுநர்களும் மூன்று முதலமைச்சர்களும் பணியாற்றியுள்ளனர்.

ஊவா மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...