ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
விசேட பூஜை வழிபாடுகளில் அவர் இதன்போது கலந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாசவும் மேலும் பல அரசியில் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.