நீண்ட வாக்காளர் அட்டையுடன் 2019 ஜனாதிபதி தேர்தல்! பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தலாக மாறியுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் மிக நீண்ட வாக்காளர் அட்டையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தாங்கி வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி,