சுதந்திரக் கட்சியின் முடிவு நாளை அறிவிக்கப்படும்: தயாசிறி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது நாளைய தினம் அறிவிப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது.

இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று அறிவித்திருந்தது.