அர்ஜுன் மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறாரா? சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers

loading...