ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்? வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கோத்தபாயவின் ஆதரவாளர்கள் நள்ளிரவு வேளை யாழில் வெள்ளை வானில்! மிரட்டப்பட்ட மாநகரசபை உறுப்பினர்!
  • மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்
  • ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்? வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்
  • பள்ளத்தில் பாய்ந்தது பேருந்து - மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை
  • இந்து ஆலயத்தில் பௌத்த தேரரின் உடல் தகனம்! நாடாளுமன்றில் பொங்கி எழுந்த சம்பந்தன்! திணறிய அமைச்சர்
  • மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற மனைவியுடன் சென்ற சஜித்
  • குருநாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டு - மகிந்த தரப்பு உருவாக்கியதாக பரபரப்பு தகவல்
  • அறுவைக்காடு கழிவகற்றல் பகுதியில் கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையில் மீண்டும் சிக்கல்