கோத்தபாயவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்திய சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரோஹித்த போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டிருந்தார். இறுதியாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான களநிலவரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் கட்சி தாவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...