வாக்குறுதிகளை அள்ளி வழங்கியுள்ள கோத்தபாய! பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நான் ஜனாதிபதியானதும் முதல் வேலையாக சிறையில் இருக்கும் இராணுவத்தினரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு, வறுமையில் இருக்கும் மக்களுக்கு என பல்வேறு சலுகைத் திட்டங்களை அவர் இதன்போது முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

Latest Offers