தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு! மகிழ்ச்சியில் இராணுவத்தினர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கூட்டமைப்பின் ஆதரவை பெற்ற எவருக்கும் இடமில்லை! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
  • கோத்தபாய ராஜபக்சவுடன் விரைவில் பேச்சுவார்த்தை! தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு
  • கோத்தபாய வழங்கிய முதல் உத்தரவாதம்! மகிழ்ச்சியில் இராணுவத்தினர்
  • கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! அத்துரலிய ரத்ன தேரர்
  • ஆட்சியை மீண்டும் ஏகாதிபத்தியவாதிகளிடம் வழங்குவதா? சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை
  • தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படாத அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்! அமைச்சர் மனோ
  • சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்! ரணில்
  • மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோத்தபாயவிற்கும் வாக்களிக்க வேண்டும்! துமிந்த திஸாநாயக்க

Latest Offers