மஹிந்த அணிக்கும் மைத்திரி அணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை கொழும்பில் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் செயலாளர் தயாசிறி ஜெயசேகர பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.