தேர்தல் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதுவைர 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் 47 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பானவை.

தேர்தல் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.