கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு! களத்தில் இறங்கினார் ரணில் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கல் அகழ்வால் உயிர் அச்சத்துடன் வாழும் வாரிக்குட்டியூர் கிராம மக்கள்

  • வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி விசனம்

  • வடக்கில் கடத்தல்கள் தொடர்வதாக கவனயீர்ப்பு போராட்டம்

  • வவுனியாவில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல்

  • இந்தியாவின் பங்களிப்பினால் முன்னேற்றமடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம்

  • கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு! பிரபா கணேசன் அறிவிப்பு

  • சஜித்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! களத்தில் இறங்கினார் ரணில்

  • கோத்தாபயவுக்கு கட்சியின் முழுமையான ஆதரவு! சந்திரிக்காவின் முக்கிய கடிதம்