பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரை சந்தித்த சீனாவின் உப அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

இணையவழி அனுமதிகள் நிர்வாகம் தொடர்பான சீனாவின் உப அமைச்சர் ஹெங் ஷியாஹோவோய் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை வந்துள்ள சீன உப அமைச்சருக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு விடயங்கள் உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் நினைவு பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.