சஜித்தின் அமைச்சரவையில் சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கவுள்ள அதி முக்கிய பதவி

Report Print Jeslin Jeslin in அரசியல்

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்த பொறுப்புக்களை நான் சரத் பொன்சேகாவிடம் கையளிக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers