தலைமைப் பதவியில் இருந்து மைத்திரி விலகவில்லை! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • சுதந்திரக் கட்சியை முதன்மையாக நேசிக்கும் மகிந்த
  • தேர்தல் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்
  • வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
  • மண்சரிவு அபாயம் காரணமாக ஏழு குடும்பங்களை இடம்பெயருமாறு அறிவிப்பு
  • தலைமைப் பதவியில் இருந்து மைத்திரி விலகவில்லை
  • முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்:ஏ.ஜே.எம்.முஸம்மில்
  • கூட்டணி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட கோத்தபாய அணி!
  • சூடுபிடித்துள்ள தென்னிலங்கை தேர்தல் களம்! வெளிநாடு ஒன்றிற்கு பறந்த கோத்தபாய!