கோத்தபாயவின் வெற்றியில் முஸ்லிம்கள்!அசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோத்தபாயவின் பிரச்சார மேடையில் அசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி
  • பெரமுனவும் சுதந்திர கட்சியும் இணைந்தமையினால் சஜித்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
  • கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! அத்துரலிய ரத்ன தேரர்
  • போலியான அரசியல் பரப்புரைகளுக்கு ஏமாற வேண்டாம்! தமிழ் மக்களிடம் மகிந்த தரப்பு கோரிக்கை
  • கோத்தபாய ராஜபக்ச - சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும்! ஒப்புக்கொண்டது மகிந்த தரப்பு
  • மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோத்தபாயவிற்கும் வாக்களிக்க வேண்டும்! துமிந்த திஸாநாயக்க
  • கோத்தபாயவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்: சட்டத்தரணி அலி சப்றி
  • சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்! ரணில்